கொலஸ்ட்ரொலை குறைக்க

கொலஸ்ட்ரொல் இன்று அதிகமானவர்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும்.இதை குறைக்க சில வீட்டு மருத்துவ முறைகள்.....

*கருவேப்பிலை,வெங்காயம்,பச்சைமிளகாய்,லெமன் சாறு
ஆகியவற்றை தேவைக்கு ஏற்ப
எடுத்துக்கொள்ளுங்கள்.
கருவேப்பிலை,வெங்காயம்,பச்சை
மிளகாய் மூன்ரையும் நறுக்கி
மிக்ஸியில் போட்டு அரைத்துக்
கொள்ளுங்கள்.இந்தக் கலவையில்
லெமன் சாறையும் கலந்து 3 வேளை
உணவிளும் பயண்படுத்துங்கள்.

*கரூஞ்சீரக எண்ணைய்( இது
ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும்.)
சிறிதளவும்,தேன் சிறிதளவும் கலந்து
தினமும் இரவில் கொடுங்கள்.

*ஒரு நாளில் குறைந்தது 5
முறையாவது இளம்சூட்டு நீரை குடிக்கக்
கொடுங்கள்.

*சமையளில் ஓலிவ் எண்ணையை
பயன்படுத்துங்கள்.

*சமைக்கும் போது அதிகமாக தக்காளி
உபயோகியுங்கள்.இது மேலதிக
கொழுப்பை குறைக்கும்.

*வாரத்தில் 2 முறையாவது
வெள்ளைப்பூண்டை நீராவியில் வேக
வைத்து சாப்பிடுங்கள்.

*முடிந்த வரை சமையலில்
பூண்டு,வெங்காயம் ஆகியவற்றை
மிக்ஸியில் அரைத்துப் பயண்
படுத்திங்கள்.

நல்ல அருமையான குறிப்புகள் கொடுக்கிறீர்கள்..அதனால் தனிதனி த்ரெட் போடாமல் ஒரே இழையில் பயனுள்ள குறிப்புகள் என்று தலைப்போடு வழங்குங்கள்.நன்றி

பதிலுக்கு நன்றி.எல்லாவற்றையும் எப்படி ஒரே இழையில் போடுவது???

Salaam

உபயோகமான தகவலுக்கு நன்றி.

யாரவது Fat Burning Foods பற்றி சொல்லுங்கள்.எந்த எந்த காய்கறி பழ வகைகள் Fat Burning Foods?
நன்றி

உங்கள் கேள்விக்கு பதில் தெரியலை ஆனால் இந்த ஊரில் ஜல்ஜீர் என்ற வகை இலை கிடைக்கும் கொஞ்சம் காரமாக இருக்கும் உணவுக்கு பின் அதை மென்றால் கொழுப்பு கரையுமாம்.
அதே போல் எலுமிச்சையும் கொழுப்பை கரைக்குமாம்.சாப்பிட்ட பின் எலுமிச்சை ஜூஸ் உப்பு சேர்த்து நல்ல புளிப்பாக கண்ணை மூடி குடிங்க.நல்லது
சுடு தண்ணீர் குடிங்க சாப்பிட்டதும் அதுவும் கரைக்கும்
கொள்ளு சாப்பிடுங்க வேக வச்சு
க்ரேப் ஃப்ரூட் ஜூஸ் குடிங்க அதுவும் நல்லது

தாளிக்கா மிகவும் நன்றி உங்கள் பதிலுக்கு.
உங்கள் குறிப்புகளில் அதிகம் தேங்காய் பால் உபயோகிப்பதை பார்த்து இருக்கறேன்.
அது இல்லமாலும் செய்தால் பரவால்லையா?
Cholestrolkaaga தான் கேட்கிறேன்.
நான் சோம்பேறித்தனம் பட்டு கடைகளில் விற்கும் தேங்காய் பால் தான் வாங்குவேன்.நல்லா dilute பண்ணி தான் உபயோகிப்பேன்.
அதில் fat கன்டென்ட் அதிகமா?
நாம் வீட்டிலேயே தயாரிக்கும் தேங்காய் பாலில் fat கம்மியாக இருக்குமா?

Mrs. Rafi,

Hi, iam mrs.Damu. Iam new. Cholesterol tipes vere super. Thanks.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தேங்காய் பால்!!!

நான் தளிகாவின்/மற்றும் பலரின் குறிப்புகளில் தேங்காய் பால் சேர்க்கமாட்டேன் அப்படி செய்யும் போது காரம் குறைத்துவிடுவேன்... பால்/தயிர் சேர்த்தால் கிரேவி கிடைக்கிறது.. என்னை போல ஒரு கறி ரெண்டு நாள் நிலமைக்கு இப்போதெல்லாம் இரண்டும் சேர்ப்பதில்லை

There is no difference between the cholestrol content between store-bought and home made. just that if you grind one piece of coconut and then divide that by the number of people who will be eating in your household. Generally you open a can of coconut milk and you will want to finish it in the same day. Try pouring the rest in a freezer tray and freeze it. Once frozen take the coconut milk cubes and put in a ziploc bag and store in freezer again.you need some oil to keep the skin texture , else you will get dry skin

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எல்லா ஊரிலும் காணும் விளையும் பழங்கள் காய்கறிகள் எல்லாம் அந்தந்த் நாட்டு சீசோஷ்னநிலைக்கு தகுந்தது போல இருக்கும்..கேரளாவில் இருந்து கொண்டு தேங்காய்ப் பால் கலந்து குழம்பு வைத்து வந்த சுட்டெரிக்கும் சூடுக்கும் வெயிலுக்கும் வீட்டை சுற்றியுள்ள இடம் மட்டும் சும்மாவே 15 சென்டுக்கு மேள இருக்கும் அங்கு நம்மை அறியாமல் உடம்புக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும்...அதனால் தேங்காய்ப் பால் என்ன நெய்யே கரைந்து விடும்..அதுவே இந்த ஊருக்கு அப்படி சாப்பிட்டால் கொழுது பேய் போல ஆகிவிடுவோம்..எனது சமையலில் பால் சேர்க்க சொன்னாலும் நான் அதிகமாக சேர்ப்பதில்லை:-)..என் மகளுக்கு மட்டும் இஷ்டத்துக்கு சேர்த்து கொடுப்பேன்..என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்யும் பால் நல்லது தான்..மசாலா மாதிரியே செய்யுங்க குழம்பை பால் இல்லாம...ஒரு சின்ன டிப்ஸ் என்னன்னா..குழம்பு பொரியலில் வெறும் 1/2 ஸ்பூன் எண்ணை கலந்து சமையுங்க டேஸ்ட் இருக்காது..கூட்ட எது செய்ரீங்களோ அது மட்டும் கொஞ்சம் மணமா செய்யுங்க கொஞ்சமா தொட்டுக்குங்க..இது டேஸ்டுக்கு அது செலவாகும் நான் அப்படி தான் செய்கிறேன்.

நான் புதிது. என்னையும் உங்கல் ஊடன் ஏர்கவம். கொலஸ்ட்ரொல் குறைக்க சில வீட்டு மருத்துவ முறைகள் இருக்கு... இப்பதான் எனக்கு கிடெச்சுது. உங்க TIPS மிக மிக அரும்Mஈ . தவறூ இருந்தா மன்னிக்கஊம். மெலும் சில...... கருப்பு திராட்சி மிக நல்லது. துளசி தினம் 12 சாப்பிடஊம். வெங்காயம் பச்ய்யாக சாப்பிடஊம்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தாளிகா கேட்டது நான் Mrs.Rafi இல்லை.
பதிலுக்கு நன்றி.

"குழம்பு பொரியலில் வெறும் 1/2 ஸ்பூன் எண்ணை கலந்து சமையுங்க டேஸ்ட் இருக்காது.."
1/2 ஸ்பூன் எண்ணை - தேங்காய் எண்ணெயா?

"கூட்ட எது செய்ரீங்களோ அது மட்டும் கொஞ்சம் மணமா செய்யுங்க கொஞ்சமா தொட்டுக்குங்க..இது டேஸ்டுக்கு அது செலவாகும் நான் அப்படி தான் செய்கிர்றேன்."
இது எனக்கு புரிய வில்லை.

தப்பா நினைக்காதீங்க...கொஞ்சம் விம் பார் போட்டு வெளக்கி சொன்ன தான் எனக்கு புரியும்....

மேலும் சில பதிவுகள்