PLS PLS யாரவது குறட்டையை குறைக்க வழி சொல்லுஙக

என் கணவர் இரவில் அதிகமாக குறட்டை விடுகிறார். என் காதுலதான் தினமும் BOMB வைத்த மாதிரி இருக்கு. (அவர்தான் தூங்கிடறரே). PLS PLS யாரவது குறட்டையை குறைக்க வழி சொல்லுஙக. இல்ல இல்ல குறட்டையே வராம இருக்க வழி சொல்லுஙக PLS :(

மேலும் சில பதிவுகள்