சாறி ப்ளவுஸ்

எல்லோருக்கும் வணக்கம்,
யாராவது, இயலுமென்றால், சாறி ப்ளவுஸ் எப்படித் தைப்பது என்று ஒரு குறிப்பு போடமுடியுமா? ஏற்கனவே உள்ள ப்ள்வுஸை கொண்டு அளவெடுத்து தைப்பதாக இருந்தாலும் பரவாயில்லை. பல தடவைகள் முயற்சி செய்திருக்கிறேன் இன்னும் கற்ற பாடில்லை :-(
நன்றி,
விசா
<!--break-->

ரொம்ப நன்றிங்க. நான் இதுவரை ப்ளவுஸை பிரிக்காமல் அப்படியே வைத்து அட்டையில் வெட்டிக்கொண்டது உண்டு (நானாக அளவுகளை சிறிது கூட்டிக்குறைப்பதால் சரியாக வருவதில்லை...). வார இறுதிகளில் தான் என்க்கு டைம் கிடைக்கும். நீங்கள் சொன்னவாறு செய்து பார்த்து, ஏதாவது கேள்விகள் இருந்தால் கேட்கிறேன்.
மீண்டும் நன்றிகள்,
விசா

மேலும் சில பதிவுகள்