4 மாத குழந்தைக்கு என்ன திட உணவு ஆரம்பிக்கலாம்.

4 மாத குழந்தைக்கு என்ன திட உணவு ஆரம்பிக்கலாம்.
எப்பொழுது குடுக்க வேண்டும்(டைமிங் இடைவெளியோடு கூர்றவும்.
தாய்ப்பால் எப்பொழுது தர வேண்டும்..

ஜலீலா அக்கா,தாளிகாக்கா... மற்றும் அனைத்து தோழிகளின் பதிலையும் மிகவும் எதிர் பார்க்கிறேன்

breast milk is more than sufficient for a 4 mnth old baby. feed ur child in 2-3 hrs interval.start weaning around 5 mnths.i have a 8 mnths old baby.i started as i said so. now she is a healthy & happy child.in 5th mnthjust feed her in the lunch by mashed rice with milk for 1 week.then give rice with lentils,ghee,mashed vegs.in 6th mnth start cerelac in the mrng,then lunch,some mashed apple,orange,rusk,biscuits in the evng,idly in milk,dosai,iddiappam,etc for dinner.

உங்கள் பதிலுக்கு நன்றி

I started giving semi solid foods for my little ones when they are four months old. First I started with Cerelac(stage one Rice) in the afternoon.Later I introduced different foods once in three every three days ,boiled and mashed apple without sugar,rusk, Mashed banana, Boiled powdered rice, ragi( very good for health and easily digestable).
morn 7 - milk
9 am - ragi or idly/milk
11 am - mosambi juice
1 pm - rice/milk
4 pm - veg soup
6 pm - cerelac/rusk
8 pm - milk

I used to give little milk or water after every solid feed.

வணக்கம் தோழி
4 மாதம் முடிந்திருந்தால்,நீங்கள் திட உணவு ஆரம்பிக்கலாம்..குறைந்தது 3 நாட்கள் இடைவெளியில், புது உணவு கொடுங்கள். poop(toilet) ஒழுங்காக செல்கிறாளா என்று பாருங்கள்.ஒரு நாளைக்கு ஒரு புதிய உணவு கொடுக்கலாம்.இரண்டு புதிய உணவு கொடுக்க வேண்டாம்.6 மாதம் முடியும் வரை தாய்பால் அதிகம் கொடுங்கள்.திட உணவு 6மாதம் வரை அவசியம் இல்லை.குழந்தைக்கு எப்பொழுது எல்லாம் பசிக்கிறதோ, அப்பொழுது எல்லாம் கொடுக்கலாம்.6மாதம் முடியும் வரை schedule வேண்டாம்.
ஆப்பிளை ஆவியில் வேக வைத்து கொடுக்கலாம்.பிஸ்கட்டை பாலில் குழைத்து கொடுக்கலாம்.cerelac எல்லாம் 5 மாதம் முடிந்த பின்பு கொடுப்பது நல்லது.
கார்போஹைட்ரேட்ஸ்(rice,potato ) எல்லாம் அதிகம் இப்பொழுது வேண்டாம்..அது constipate பண்ணும்.கொஞ்சம் தண்ணிமாதிரி (puree)ஆரம்பத்தில் கொடுங்கள்.

மிக்க நன்றி சகோதரிகளே

வணக்கம்,

4 மாத குழந்தைக்கு தாய்பாலே நல்லது. பாப்பாக்கு பால் பத்தலனா கவி சொன்ன மாதிரி follow பண்ணலாம்

Be healthy

be healthy

சத்து மாவு for baby about 5 months

கேழ்வரகு (ragi) - 200 gm
கோதுமை (wheat) - 200 gm
ஜவ்வரிசி (javvarusi) - 200 gm
புழுங்கல் அரிசி (parboiled rice) - 200gm
பொரிகடலை (pottu kadalai) - 50 gm

இவை அனைத்தையும் தனி தனியாக வருத்து நைசாக அரைக்கவும். இதனை

take one teaspoon of powder and mix with hot water, give it to baby 1 teaspoon in morning (frm 10 - 11am). start frm 1 teaspoon, if not allergic to your baby then continue and increase the amount of mixture slightly, don't increase immedieatly.

this mixture can be mixed with milk later, after 7months.

This mixture can be given to old people.

This mixture is given by my doctor(children specialist), so tht i'm giving this to everyone in arusuvai.com

frm 5months you can give

morning

idly with milk or ghee
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு
வேக வைத்து மசித்த carrot,apple
banana

Laterly give
smashed rice with ghee,dhall,வேக வைத்த vegetables,and also with fresh curd.

ஐந்து மாதம் முடிந்துவிட்ட நிலையில் நீங்கள் குழந்தைக்கு :
1.ராகி முளைக்கட்டியது-கஞ்சி ஒரு spoon with milk boiled கொடுக்கலாம்.
2.இட்லி நன்கு மசித்து சிறிது பால் விட்டு கொடுக்கலாம்.
3.புழுங்கலரிசி, பொட்டுக்கடலை 1:1 அளவில் நன்கு வறுத்து பவுடர் பண்ணி கஞ்சி கொடுக்கலாம்.
4.புழுங்கலரிசி, சிறுபருப்பு 1:1/2 அளவில் நன்கு வறுத்து பவுடர் பண்ணி கஞ்சி கொடுக்கலாம்.
5.கேரட் வேகவைத்த தண்ணீரைக் கொடுக்கலாம்.
6.மேலே சொன்ன கஞ்சி அனைத்திலும் Simyl MCT oil (Pure fraction of coconut oil) என்று கேட்டு வாங்கி 5 drops in each food கலந்து கொடுக்கலாம்.

வணக்கம்.
சத்து மாவை கஞ்சி மாதிரி செய்யாமல்(cook பண்ணாமல்), பச்சயாக , வெறும் சுடு தண்ணியில் கலந்து கொடுக்கலாமா?Loose motion போகாதா?

மேலும் சில பதிவுகள்