நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்-இந்தியாவில், மருத்துவக் காப்பீடு திட்டங்கள்

அன்புத் தோழிகளே..
நம் நாட்டில் உள்ள மருத்துவக் காப்பீடு திட்டங்கள் (அரசு அல்லது தனியார்) பற்றிய விசயம் அறிந்தவர்கள் இங்கே தயவு செய்து தகவல் பரிமாறிக் கொள்ளாமே...
"வருமுன் காப்போம்" என படித்து இருக்கிறோம்.
வருடம் ஒரு முறை இவ்வளவு என பணம் கட்டினால், நமக்குத் தேவைப்படும் நேரத்தில் தேவையான செலவுகளில், இந்த காப்பீடு திட்டங்கள் எப்படி உதவும், அல்லது என்ன வகையான திட்டங்கள் உள்ளன என்பது பற்றி கூறுங்கள்.

எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே....
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றிகள்

அன்புத்தோழிகளே, இங்கே வெளிநாடுகளில் இருப்பது போன்று Medical Insurance Policies or Plans நம் ஊரிலும் இருக்கிறதா?
சில நிறுவனங்களைச் சார்ந்தவர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் என கேள்விப் பட்டு இருக்கிறேன். ஆனால், சாதாரணமாகவோ, நாமே எதேனும் திட்டத்தில்(medical policy) சேர முடியுமா?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஆயிஸ்ரீ தற்போது உங்கள் தந்தையின் உடல் நலம் எப்படி உள்ளது, அவர் விரைவில் குணமாக இறைவை வேண்டுகி்றேன்

நீங்கள் நினைத்த மாதிரி நிறைய Medical Insurance Policies இறுக்கிறது.. என் குடும்பதில் நிரைய பேர் பன்னிருகாங்க ஆனா எனக்கு இப்போ அதை பற்றி சரியா தெரியலை...ஆனா வருடத்திற்க்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தும் திட்டம் இருகிறது

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

வணக்கம்

haasini. thanks a lot.
he is fine. he is in treatment. can u pls get me the information if possible.

அன்புடன்,
ஆயிஸ்ரீ

எனக்கு அலுவலகத்திலேயே இந்த மருத்துவக் காப்பீடு வசதி இருக்கறனால தனி நபர் காப்பீடு பத்தி நிறைய தெரியல.. இந்த சுட்டியில பாருங்க.. உங்களுக்கு உபயோகப்படுதான்னு.இந்த பதிவோட பின்னூட்டங்களையும் படிங்க.. ரொம்ப உபயோகமான தகவல்கள் இருக்கு சிலதில்.

http://mangalore-siva.blogspot.com/2008/07/97-98.html

http://www.niacl.com/per-medi.asp#1

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

======= FORWARDED MESSAGE =============

Dear All,

This is a new theory which has come to my knowledge very recently and I thought that I should also share with you all.

A few days back my Friends Father in law was admitted in a nursing home due to severe chest pain.

He had an attack in 1997 and was undergoing normal treatment.

Due to the sudden pain just 15 days back we once again got him admitted in a private nursing home at Kandivali, Mumbai.

The doctors later suggested for Angiography.

We conducted the Angiography at Hinduja Hospital and knew from the reports that he has multiple blockages.

The doctor told that he cannot undergo Angioplasty due to several blockages but suggested 'By Pass Surgery'.

The same day evening we bought him home since the doctor suggested that his heart is very weak and we can perform the by-pass only after 15 - 20 days.

In the mean time we were discussing this issue with our relatives and friends, we got this new information from one of our family friends.

There is a new therapy in the market which is known as - Chelation Therapy. Or Calation Therapy.

According to this therapy any patient who has to undergo by-pass need not undergo the same.

The patient is given appx. 18 bottles of blood where in some medicines are injected along with it.

The blood cleans the system and removes all the blockages from the heart.

The no. of bottles may increase depending upon the age factor and health of the patient.

The cost of the blood per bottle would be appx. Rs.2,500/- The treatment takes of appx. 1 month.

There are only 4 doctors in India and one of them is Dr.Dhananjay Shah at Malad (Mumbai) another at Karnataka.

He has a list of patients who had to undergo by-pass from Lilavati, Hinduja and other major hospitals but after undergoing the above treatment they are absolutely fine and leading a normal life.

I give below the Doctor's details for your info:

Dr. Dhananjay Shah.
Hospital Tel: 0091-22-2889 2089.
Mob: 98194 39657.
Email: shahdhananjay@rediffmail.com

Kindly pass on the message to the people you know and one can save huge amount of money, time and risk of undergoing the operation.

மேலும் சில பதிவுகள்