thank you எனக்கு ஒரெ கவலையக இருக்கு fஅமில்ய் பிரச்சனை நான் norway இருக்கென் amma அருகில் இல்லை மனுசுக்கு ரொம்ப கஷ்டமான பிரச்சனை என்னால் நின்மதியை இருக்கமுடியவிலை நீன்க பதில் போட்டதும் சந்தோசமக இருக்கு எனக்கு friends யாரும் இல்லை எனக்கு ஒரெ தனிமையன வாழ்க்கை எனக்கு ஒரெ விரக்த்தியாயை இருக்கு கதைப்பதற்க்கு யாரும் இல்லை என் பிரச்சனையை யாரிடம் கோருவது நீங்கள் கொஞ்சம் ஆறுதலாக பேசுறிங்களா
எனக்கு இப்ப 6 வது மாதம் முடியப்போகிறது..எனக்கும் அம்மா அருகில் இல்லை... அம்மாவால் வர முடியாத சூழ்நிலை... இந்த மாதிரி நேரத்துல சும்மாவே காரணமில்லாம மனசு கஷ்டமா இருக்கும்...அதுவும் ஏதானும் பிரச்சனைனா கேக்கவே வேணாம்..
உங்களுக்காக பாருங்க எவ்ளோ பேர் வந்து பேசுவாங்க பாருங்க...
நீங்கள் இலங்கையை சேர்ந்தவரா.. இங்கயும் நிறைய பேர் இருக்காங்க... ஒரு தனி த்ரெட் இருக்கு அரட்டைக்கு..அங்க போய் பேசுங்க...
கடவுள் குடுத்திருக்கற அற்புதமான வரம் இது...எதையும் நினைச்சு கவலைப்பாடாம சந்தோஷமா தைரியாமா இருங்க..
இன்னம் நிறைய தோழிகள் வருவாங்க உங்க கூட பேச :-) உடம்பை கவனிச்சுக்கோங்க
கதைகள் வேணும் னு வேற த்ரெட் ல இலா கிட்ட கேட்டுருக்கீங்க...
ரமணிச்சந்திரன் கதைகள் படீப்பீங்களா? pkp.blogspot.com la போய் பாருங்க...
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
நான் இந்தியாதான்.. தற்போது பெங்களூரில் இருக்கேன்...
நீங்க எந்த மாதிரி கதை படீப்பீங்கன்னு சொன்னா அந்த மாதிரி சைட் சொல்வேன்... நான் குடுத்த லின்க் ல தேடி பாருங்க உங்களுக்கு பிடிச்சது இருக்கான்னு.
இலங்கை தோழிகள் நிறைய பேர் இங்க இருக்காங்க
http://www.arusuvai.com/tamil/forum/no/9629 - இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2 -
இந்த சுட்டிக்கு போய் உங்கள அறிமுகப்படுத்திக்குங்க...அதிரா,சுரேஜினி இன்னம் நிறைய பேர் இருக்காங்க..
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா//Medical Insurance Policies or Plans இந்தியாவில், நம் ஊரிலும் இருக்கிறதா?//இதை ஆயீஸ்புகழ் கேக்குறாங்க.நமக்கு இந்தியா நடைமுறைகள் உங்களைப்போல் தெரியாது. கொஞ்சம் சொல்லி உதவுங்கோ.அவரது பதிவு இலங்கைத்தோழிகள் சங்கம் பாகம்2 ல் இருக்கிறது. வேணி்யை பாதுகாப்பாக நம் ஊரில் கொண்டு வந்து சேர்த்த உதவிக்கு மிக்க நன்றி.
ஹாய் வேணி தாயாகப் போகும் உங்களுக்கு எனது வாழ்துக்கள்.
நானும் டென்மார்கில் தான் இருக்ரேன் உங்களைப் போல தான் தனிமையா இருக்ரேன் .நீங்கள் அதிகமா யோசிக்க வேண்டாம் அது பாப்பாக்கு நல்லது இல்லை.தனிமையை உனரும் போது நல்ல பாட்டு கேளுங்க பக்திப் பாட்டு கேட்கலாம் அது மனசுக்கு இனிமயா இருக்கும் நல்ல படம் பாருங்க்(துர்கா போன்ர படங்கள்)பாட்டு கேட்டுக் கொன்டே கொஞ்ச தூரம் நடகலாம், பிடிச்ச உணவு சமைத்து பாருங்க.இப்படி ஏதாவது செய்து கொண்டு இருங்க.உஙலுக்கு தனிமாயய் இருந்தா என்கூட chat பண்ணுங்க இது என்னுடய மெயில் vanathy24@yahoo.com
வாழ்த்துக்கள் வேணி.
தின்மும் ஆரஞ்ச் ஜூஸ்ம் கேரட்டும் சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்கும் என கேள்விபட்டிருக்கிறேன்..எவ்வளவு தூரம் உண்மைனு தெரியல..
மன்றத்தில கர்ப்பிணி பெண்கள் பகுதியில பாருங்க... இன்னம் உங்களுக்கு தேவையான நிறைய தகவல்கள் கிடைக்கும்.
http://www.arusuvai.com/tamil/forum/no/9520
http://www.arusuvai.com/tamil/forum/no/9535
http://www.arusuvai.com/tamil/forum/no/1816
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
veny

சங்கீதா அக்கா
thank you எனக்கு ஒரெ கவலையக இருக்கு fஅமில்ய் பிரச்சனை நான் norway இருக்கென் amma அருகில் இல்லை மனுசுக்கு ரொம்ப கஷ்டமான பிரச்சனை என்னால் நின்மதியை இருக்கமுடியவிலை நீன்க பதில் போட்டதும் சந்தோசமக இருக்கு எனக்கு friends யாரும் இல்லை எனக்கு ஒரெ தனிமையன வாழ்க்கை எனக்கு ஒரெ விரக்த்தியாயை இருக்கு கதைப்பதற்க்கு யாரும் இல்லை என் பிரச்சனையை யாரிடம் கோருவது நீங்கள் கொஞ்சம் ஆறுதலாக பேசுறிங்களா
For Veny - அறுசுவை தோழியருக்கு அழைப்பு
கவலைப்படாதீங்க வேணி...
எனக்கு இப்ப 6 வது மாதம் முடியப்போகிறது..எனக்கும் அம்மா அருகில் இல்லை... அம்மாவால் வர முடியாத சூழ்நிலை... இந்த மாதிரி நேரத்துல சும்மாவே காரணமில்லாம மனசு கஷ்டமா இருக்கும்...அதுவும் ஏதானும் பிரச்சனைனா கேக்கவே வேணாம்..
உங்களுக்காக பாருங்க எவ்ளோ பேர் வந்து பேசுவாங்க பாருங்க...
நீங்கள் இலங்கையை சேர்ந்தவரா.. இங்கயும் நிறைய பேர் இருக்காங்க... ஒரு தனி த்ரெட் இருக்கு அரட்டைக்கு..அங்க போய் பேசுங்க...
கடவுள் குடுத்திருக்கற அற்புதமான வரம் இது...எதையும் நினைச்சு கவலைப்பாடாம சந்தோஷமா தைரியாமா இருங்க..
இன்னம் நிறைய தோழிகள் வருவாங்க உங்க கூட பேச :-) உடம்பை கவனிச்சுக்கோங்க
கதைகள் வேணும் னு வேற த்ரெட் ல இலா கிட்ட கேட்டுருக்கீங்க...
ரமணிச்சந்திரன் கதைகள் படீப்பீங்களா? pkp.blogspot.com la போய் பாருங்க...
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
Story Books for Veni
வேணி உங்க பிரச்சனை ய சொல்லாம்னா இங்க பகிர்ந்துக்குங்க...நிறைய பேர் இருக்காங்க உங்களுக்கு இங்க ...அதனால கவலைப்படாதீங்க...
http://www.arusuvai.com/tamil/forum/no/4991 இந்த சுட்டியில போய் பாருங்க... நிறைய லின்க் இருக்கு..
http://noolaham.net/ ல நிறைய இலங்கை புத்தகங்கள் இருக்கு .
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
வேறு சைட்
வேறு சைட் இருக்கா மனசுக்கு இதமான கதை வேனும் அதுதான். நீங்கள் எப்படி இந்தியாவா நான் இலங்கை இப்பொ norway il இருக்கேன்
Veny
வேணி,
கஷ்டாமா இருக்குன்னு சொன்னோன்ன எனக்கும் கஷ்டமா போச்சு...
இந்த சுட்டியில போய் பாருங்க.அதுல ஜெயந்தி மாமி ரொம்ப அருமையா பதில் சொல்லி இருக்காங்க...
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
Veny - இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2
வேணி,
நான் இந்தியாதான்.. தற்போது பெங்களூரில் இருக்கேன்...
நீங்க எந்த மாதிரி கதை படீப்பீங்கன்னு சொன்னா அந்த மாதிரி சைட் சொல்வேன்... நான் குடுத்த லின்க் ல தேடி பாருங்க உங்களுக்கு பிடிச்சது இருக்கான்னு.
இலங்கை தோழிகள் நிறைய பேர் இங்க இருக்காங்க
http://www.arusuvai.com/tamil/forum/no/9629 - இலங்கை தோழிகள் சங்கம் பாகம் 2 -
இந்த சுட்டிக்கு போய் உங்கள அறிமுகப்படுத்திக்குங்க...அதிரா,சுரேஜினி இன்னம் நிறைய பேர் இருக்காங்க..
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.
சங்கீதா
சங்கீதா//Medical Insurance Policies or Plans இந்தியாவில், நம் ஊரிலும் இருக்கிறதா?//இதை ஆயீஸ்புகழ் கேக்குறாங்க.நமக்கு இந்தியா நடைமுறைகள் உங்களைப்போல் தெரியாது. கொஞ்சம் சொல்லி உதவுங்கோ.அவரது பதிவு இலங்கைத்தோழிகள் சங்கம் பாகம்2 ல் இருக்கிறது. வேணி்யை பாதுகாப்பாக நம் ஊரில் கொண்டு வந்து சேர்த்த உதவிக்கு மிக்க நன்றி.
ஹாய் வேணி