மில்க் மெயிட் என்றால் கன்டன்ஸ் மில்க்கா?

மில்க் மெயிட் என்றால் கன்டன்ஸ் மில்க்கா? (condensed Milk)
Please யாராவது விளக்கம் கொடுங்களேன்...

நன்றி கீர்த்தீஸ்வரி

ஆம் கீர்த்தீஸ்வரி. 'மில்க் மெயிட்' (Milkmaid) என்பது உண்மையில் brand name. ஆயினும் நீங்கள் சொன்னமாதிரி condensed milk ஐத் தான் அனேகம் பேர் அப்படிக் குறிப்பிடுவார்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி இமா.

கீர்த்தீஸ்வரி.

Keerthi

மேலும் சில பதிவுகள்