மார்பகம்

சகோதரிகளே.............

எனக்கு வயது 30 ஆகிறது . ஆனால் எனது மார்பகம் ரொம்ப சிறியதாக இறுக்கின்றது. இதை இயற்கையான நமது உணவில் மூலம் எப்படி சரி செய்ய இயலும். Please............

Sumalatha raj

busy has no time 4 tearsஉடற்பயிற்சி மூலம் தீர்வு கிடைக்கலாம்.

busy has no time 4 tears

செயற்கையா பலவழிகள் உண்டு ஆனால் இயற்கையாக இல்லையெனவே நினைக்கிறேன்...குழந்தை பிறந்தபிறகு சிறிய பலன் கிடைக்கலாம்..மற்றபடி ஒரு சிலர்க்கு அதுவும் பலன் தராது.ஆனால் இதுகெலாம் கவலை கொள்ளாதீர்கள்.வெளிய போகும்போது தான் உங்களுக்கு ப்ரச்சனைன்னா அதற்கென்றே உள்ள ப்ரத்யேக உள்ளாடைகளை உபயோகியுங்கள்..மற்றபடி எதுவும் செய்ய இயலாது

ஹாய் சுமலதா, எங்கள் வீடுகளில் பெண் குழந்தைகள் மார்பக வளர்ச்சி குறைந்து காணப்பட்டால் உருளைக்கிழங்கை உணவில் நிறைய சேர்த்து கொடுப்பார்கள். நல்ல பலன் தரும். இப்படி உருளைக்கிழங்காக சாப்பிட்டு, ஒருத்திக்கு எலும்புக்கூடாக இருந்து இம்ப்ரூவ் ஆனதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறு வயதிலேயே 15 -16 வயது போல கொடுக்க ஆரம்பிப்பார்கள். அதற்கு பிந்தைய வயதுகளில் ஆரம்பித்தால் பலன் எப்படி என்று தெரியவில்லை. எதற்கும் செய்து பாருங்கள்.

weight kuraikka any tips pls?

enakum ithe problem than. enaku 26 agutu. nanum brest perusu aga exercise one yeara panitu than iruken. ana palan illa. ipa amukira kilangu surnam palil kalanthu sapitaren one week.ithu palan tharuma nu theriyala akka. doctor kite pogalam nu iruken. this my mail id umamakeswari839@gmail.com

மாதுளம் பழம் நல்ல பலன் தரும். இது மாதிரி என் தோழிக்கும் இருந்தது.

Try madhulam juice.

my name is priya.yenaku kalyanam aahi 2years aahudu.oru papa irukura.iam 24 years old.yenaku breast 6,7, padikira studentsku madhiri chinnadha irukudhu.nan yenna pannalam?doctorskitta keatka koochama iruku.pls yaravadhu sollungalean pls.pls.

மசாஜ் ஹெல்ப் பன்னும்.

மார்பகங்கள் சிறியதாக இருக்கும் தாய்மார்கள் அதிமதுரம் என்ற மருந்தை வேண்டிய அளவு வாங்கி பால்விட்டு அரைத்து இரவில் மார்பகங்களின் மீது பற்று போட்டு காலையில் கழுவி விடலாம்.இவ்வாறு 21 நாட்கள் தொடர்ந்து செய்துவர மார்பகங்கள் பருத்து சுருக்கங்கள் நீங்கும்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

thenaamum nalla majaj panasolunga sekeram perusakidum

மேலும் சில பதிவுகள்