எபிலேட்டெர்

ஹாய் தேவா மேம் நான் USAல் Decaturசிட்டியில் இருக்கேன். எனக்கு எபிலேட்டர் இங்கு எந்த ஸ்டோர்களில் கிடைக்கும் மற்றும் எப்படி பார்த்து வாங்குவது என்று சொல்லுங்கள் ப்ளீஸ். எனக்கு கைகால்களில் முடி அதிகம். வீட் உபயோகித்து வருகிரேன் ஆனால் முடி சீக்கிரம் வளர்ந்து விடுகிறது. நான் டிசம்பர் இந்தியா செல்கிறேன். அதற்குள் வாங்க நினைக்கிறேன்.pls பதில் சொல்லவும்

எனக்கு தெரிந்து BARUN பிராண்ட் தான் வாங்கி பார்த்து இருக்கேன்.. இதுவரை நான் பாவித்ததில்லை.. அதனால் பயன்/குறைகள் எல்லாம் தெரியாது.. தோழிகள் யாராவது சொல்லுங்க...
In google , you can check "epilator reviews" this will give you a wide variety of info

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

naan google check panaren

ஹலோ சரண்யா,
நீங்கள் amazon.com ல் செக் பண்ணுங்கள்.நான் அதில் BRAUN பிராண்ட்தான் வாங்கினேன்.நன்றாக இருக்கிறது.
நன்றி,
கவிதா.

kavitha

இங்கு நிரைய இடங்களில் கிடைக்கிறது. Jc Penney- ல் தான் நான் வாங்கினேன் ,ஊருக்கு போகும் போது ஆன்லெனிலும் வாங்கி போனேன்.இந்தியாவுக்கு எடுத்து போவதாக இருந்தால் பவர் செக் பன்னி வாங்குங்க.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

இலா அவர்கள் சொன்னது போல் கூகுலில் செக் பண்ணினேன். அதில் amezon.com ல் braun பிரான்ட் பார்த்தேன். நீங்கள் வாங்கி இருக்கும் பிராண்டில் மசாஜர் உள்ளதா. இருந்தால் பிளீஸ் எனக்காக நீங்கள் வாங்கிய பிராண்ட் நம்பருடன் எனக்கு சொல்லுங்கல்

நலமா. உங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் USA ல் எங்கு உள்ளீர்கள்.

ஹலோ சரண்யா,
நான் வாங்கிய பிராண்டில் மசாஜர் உள்ளது.அதனுடைய மாடல் NO Braun 5270 Silk-épil X'elle Body System Epilator by Braun .
நன்றி,
கவிதா.

kavitha

நான் நல்லா இருக்கேன்பா, நான் இப்போ வெர்ஜினியாவுலே இருக்கேன்...நான் panasonic வாங்கினேன் ... 2006லே வாங்கனது , இன்னும் நல்லா தான் இருக்கு.எதுக்கோ நீங்க ஆடர் பன்னரதுக்கு முன்னாடி அந்த மாடல் கடையில் பாத்துட்டு அப்புறம் ஆடர் பன்னுங்க.

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

thanks arunkavi

haashini panasonic entha brand vangininga

மேலும் சில பதிவுகள்