கச கசா - சப்ஜா விதை

கச கசா, சப்ஜா விதை இரண்டுக்கும் என்ன வித்தியாசம். இலங்கையில் கச கசா என்பதைத்தானா இந்தியாவில் சப்ஜா விதை என்கிறார்கள்? அப்போ இந்திய கச கசா எப்படி இருக்கும்?(பொப்பி சீடையா கசகசா என்கிறார்கள்?)
??????????????????????????????????????????????????????
-நர்மதா :)
PS:ஜலீலாக்கா, இப்பதான் விக்கிபீடியாவில் சப்ஜாவிதையை தேடி பார்த்தேன். பார்த்தால் அது நாங்கள் சொல்லும் கச கசா போல உள்ளது அதுதான் பொதுவாக இந்த கேள்வியை இங்கு போட்டேன்.

தோழிகளே சப்ஜா விதைக்கு இங்லீஸில் என்ன சொல்வார்கள் .
சொல்லவும் தோழிகளே நன்றி...

basil seed

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்