பொப் கார்ன்

தேதி: November 19, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோளம்(கார்ன்) - ஒரு கைப்பிடியளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீனி - ஒரு மேசைக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோளம் போட்டு அதன் மேல் சீனியைத் தூவி விடவும்.
அடுப்பில் வைத்து மூடியால் மூடிவிடவும்.
10நிமிடத்தில் பொரிந்து விடும்.


இனிப்பு விருப்பமில்லாதவர்கள் சீனி போடத்தேவையில்லை.சில பேர் உப்பு தூவி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

is this pop corn or pope corn