சமைத்து அசத்திய சமையல் ராணிகளுக்கு

எல்லோருக்கும் நன்றி--மிக்க சந்தோஷம்.12.11 /18.11

என் குறிப்புகளை சமைத்து அசத்திய சமையல் ராணிகளுக்கு மிக்க நன்றி//

இந்த சமைத்து அசத்தலாம் பகுதியை ஆரம்பித்து வைத்த அதிராவிற்கும், சிரமம் பார்ககமால் கணக்கெடுத்த அன்பு உள்ள ரேணுகாவிற்கும், குறிப்புகளை செய்து பார்த்து சிரமம் பார்க்காமல் பின்னூட்ட்டங்கள் கொடுத்த அனைத்து சகோதரிகளுக்கும்,தோழிகள் அனிப்பிய அனைத்து படங்களையும் நேரம் ஒதுக்கி போட்ட அட்மினுக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி/

*******************************************************************************

மர்லியா அழ வேண்டாம் நானும் எல்லோரும் செய்ததை முன்று நாளா டைப் பண்ணி கொன்டு இருக்கேன் அதைல் உஙக்ளை சேர்த்து போடு கிறேன்.

இதுக்கு போய் அழலாமா இந்தாங்க ==== ஒரு மில்க் லாலி பாப் .////......

சம்த்தா இருக்கனும்.....

********************************************************************************

1.16 குறிப்புகள் செய்து அசத்திய சமையல் ராணி ஸ்ரீக்கு முதல் பரிசு..

ஹா ஹா .

பெரிய கப்பு பார்த்து பார்த்து பிடிங்க வீட்டிலும் சந்தோஷ பாராட்டு மழையில் நனைந்து விட்டீர்கள்

*******************************************************************************

2.--10---குறிப்புகள் செய்து இரன்டாம் பசிசு பெரும் வனிதாவிற்கு ஒரு சிறிய கப் ம்ம் & ஒரு பூ செண்டு வாங்கிக்கோங்கோ

**********************************************************************************

3.--8--- குறிப்புகள் செய்து அசத்திய ரேணுகாவிற்கு இரண்டு கையிலும் பூச்செண்டு , கழ்டப்பட்டு டைப்பண்ணதால் ஒரு ஸ்வீட் செய்து படத்துடன் கொடுக்கிறேன்.

***********************************************************************************
மற்ற குறிப்புகள் செய்த அனைத்து ****சகோதரிகளுக்கும் ****ஆளுக்கொரு பேபி பின்க் ஒரு ஒரு ரோஜா பூ,,,,,,, ,.........ஹா ஹா ஹா ஹி ஹி ஹி

////ஜோரா கை தட்டுங்கள்////
*********************************************************************************

பர்வீன் கோபம் எல்லாம் இல்லை முடிந்த போது செய்யுங்கள்.
தொழும் போது பாம்பு வந்தது என்றீகளே அதை பற்றி கேட்க தான் கேட்டேன்.,

அடுத்த வாரம் திங்கள் முதல் செல்வி அக்கா குறிப்புகள். ஆமாம்

சமைத்து அசத்திபாராட்டு மழையில் நனைந்த சமையல் ராணிகளே இந்தங்க உங்கள் பரிசு.

ஜலீலா

Jaleelakamal

ஆகா இந்த பரிசை யாரும் வாங்கிக்கொள்ளவில்லையா?
என்னபா ரேணுகா கணக்கெல்லாம் சரியா பார்த்தீர்களா?
என்னா அதிரா நீங்களும் மா பார்கவில்லை/

பட்டி மன்ற பதிவை படிக்க முடியல நாலைக்கு ஓப்பன் ஆனா படிக்கிறேன்.
ஜலீலா

Jaleelakamal

நன்றி அக்கா. ரோஜா பூ சூப்பர் ஆ இருக்கு. ஹி.ஹி

ஜலீலாக்கா, இந்தத் தலைப்புக்கு நான் பதில் போடுவேனா? நெவர்.
ஏன் தெரியுமா? எனக்கு வெறும் நன்றி மட்டுத்தானே... அதுதான் கோபம்... கதைக்கவே மாட்டேன்... ஊகூம் சிரிப்பே வரவில்லை பாருங்கள் என்னை உம் என்றிருக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜலிலாக்கா,
இன்றுதான் உங்களின் இந்த பதிவை பார்த்தேன். ரொம்ப ரொம்ப நன்றி அக்கா உங்க பரிசுக்கும், வாழ்த்துக்கும்! (பெரிய கப்!, நன்றி அக்கா! : ) )

அசத்தலான பல குறிப்புகளை கொடுத்து எங்களை எல்லாம் செய்து சுவைத்திட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கும், அதை வழிவகைப்படுத்திய அதிராவிற்கும் என் நன்றிகள் பல.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அடடே ஜலீலா... இந்த பதிவை நான் இன்னைக்கு தான் பார்கறேன். ரொம்ப நன்றி, நன்றி, நன்றி ஜலீலா.... :) பாருங்க ரேணுகா... நீங எனக்கு பரிசே குடுக்கல.... சமத்த நம்ம ஜலீலா தான் குடுதாங்க. :) ஜலீலா அதுகாக உங்கல்ளுக்கு ஒரு ஸ்பெஷல் ச்வீட்.... "க்ரிஷ்னா ச்வீட்ஸ்'ன் நெய் மைசூர்பாக்." . ஹிஹி....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் எங்க அம்மா வீட்ல இருக்கும் போது வாரம் ஒரு தடவையாவது உப்பு உருண்டை(எங்க அம்மா கையால) செஞ்சு சாப்பிடுவேன். உங்க உப்பு உருண்டைகுறிப்ப பர்த்ததும் எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துட்டு தெரியுமா..
அப்புறம் உங்க குட்டி யாழினி நலமா??

பரி... நான் உங்களுக்கு அரட்டை பக்கத்துல பதிவு போட்டேன், பாக்கலயா?! இந்த டாப்பிக் வேர.... நீங்க நம்ம ஏரியாக்கு வாங்க அரட்டைக்கு. :) யாரும் ஒதைக்கர்துக்கு முன்னாடி... எஸ்கேப்....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்