உல்லன் நூலில் sweater, sock பின்னுவது எப்படி ?

நான் இப்பொழுது 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.என் குழந்தைக்கு உல்லன் நூலில் sweater,scarf பின்ன எனக்கு ஆசை.உல்லன் நூலில் sweater, sock, hat பின்னுவது எப்படி என்று யாரவது தெரிந்தால் சொல்லுங்களேன். கற்றுக்கொள்ள எந்த வெப்சைட் உதவியாக இருக்கும் ?

நன்றி
சோஃபியா

அன்பின் சோஃபியா, உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு ஏற்கனவே பின்னல் (நிற்றிங்(knitting) அல்லது குரோஷே(Crochet)) தெரிந்திருந்தால் நிறைய இலவச ப்ரொஜெக்ட்ஸ் இணையத்திலேயே இருக்கு. எது தெரியும் என்று சொல்லுங்கள் இணைய முகவரி தருகிறேன்.

குழந்தைக்கு நீங்கள் செய்ய விரும்பியதை இப்பவே செய்திடுங்கோ. பிறந்தபின் செய்ய நேரம் இருக்காது. இது எனது அனுபவம். எனது மகளுக்கு இப்ப 3 மாதம் ஆகிறது. கர்ப்பமான 7ஆம் மாதமளவில் ஒரு பிளாங்கெட் செய்ய தொடங்கி 03 வாரத்திற்கு முன் தான் முடித்தேன்.:)
-நர்மதா :)

crochet நன்றாக தெரியும், knitting(using circular looms) கற்றுக்கொள்ள ஆசை படுகிறேன். முக்கியமாக sweater பின்ன கற்றுக்கொள்ள வேண்டும்.

உதவிக்கு நன்றி
-சோஃபியா

dear sophia,
www.knittinghelp.com/videos/knit-stitch website பாருங்களேன்.நன்றாக இருக்கிரது.நானும் அதை பார்த்து தான் பழகிகொண்டேன்.

anuchakko

அன்புள்ள நர்மதா, உங்களிடம் இருந்து பதிளெ வரவில்லை.நான் எதிர் பார்த்து எமாந்து விட்டென்.

அன்பின் சோஃபியா. உடன் பதில் தராததற்கு மன்னிக்கவும். இப்ப ஒரே பிஸிதான். அறுசுவையை இடையிடையே சிறிது நேரம் பார்வையிடுவதோடு சரி. பதில்கள் குடுக்க நேரம் கிடைக்குதில்லை. கிடைக்கும் நேரத்தில் ஒன்றிரண்டு பதிவுக்கு மேல் போட முடிவதில்லை. அனு சொன்ன வெப்சைட்தான் நான் பார்ப்பதும். வீடியோவெல்லாம் தெளிவாக போட்டுள்ளார்கள். http://www.knittingpatterncentral.com/directory.php இதில் இலவச செய்முறைகள் இருக்கு. பாருங்கள்.
-நர்மதா :)

Nan crochet sweater pinna ninaikkiren, measurement therindhal sollunga pls

மேலும் சில பதிவுகள்