தேதி: April 2, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பிரட் - 8 துண்டுகள்
சர்க்கரை - ஒரு கப்
முந்திரி - 10 கிராம்
நெய் - 100 கிராம்
ரொட்டியை நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
நெய்யில் முந்திரிபருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு பொடித்த ரொட்டியை அதனுடன் போட்டு வறுக்கவும்.
பொடித்த சர்க்கரை, வறுத்த ரொட்டித்தூள், ஏலப்பொடி, வறுத்த முந்திரி இவை எல்லாவற்றையும் இளம்சூட்டில் கிளறி எடுக்கவும்.
பின்பு, இந்த கலவையை நன்கு பிசைந்து உருண்டை செய்யவும்.
Comments
how many days we can
how many days we can preserve ??? how to preserve either in fridge or not??
bread ladu
am staying wit my friends, myself and my friend both together did this dish..
al other friends said it was too good, and opposite house mami also said too good hw can u did and all we both explain, this dish too nice
Thanks & Regards By,
Kalaiyarasi G
Thanks & Regards By,
Kalaiyarasi G