சகோதரிகலுக்கு
நான் இலங்கையைச் சேர்ந்தவல். எனக்கு மைதா மா என்ரால் என்ன என்டு தெரியவில்லை.தயவு செய்து சொல்லுங்கல்.மைதா மாவும் கோதுமை மாவும் ஒன்ரா?????
அருசுவையில் 2 தரம் பதில் கேட்டும் யாரும் இன்னும் பதில் சொல்லவில்லை.
என்ரும் அன்புடன் அதி
சகோதரிகலுக்கு
நான் இலங்கையைச் சேர்ந்தவல். எனக்கு மைதா மா என்ரால் என்ன என்டு தெரியவில்லை.தயவு செய்து சொல்லுங்கல்.மைதா மாவும் கோதுமை மாவும் ஒன்ரா?????
அருசுவையில் 2 தரம் பதில் கேட்டும் யாரும் இன்னும் பதில் சொல்லவில்லை.
என்ரும் அன்புடன் அதி
மைதா
அதி, நாங்கள் இலங்கையில் பாவிக்கும் வெள்ளை மாவைத்தான் மைதா மா என்று சொல்வார்கள்.
கோதுமை மா கொஞ்சம் பிறவுன் கலரில் இருக்கும்.
இது சப்பாத்தி செய்வதற்கு பயன்படுத்துவார்கள்.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
உங்கள்
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி, தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்
maida
maida - flour no 1
wheat(godhumai) - flour no 2
maida super refined flour
ஹாய் அதி,
மைதாவை - plain flour,all purpose flour என்றும் சொல்லலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
naan uk l irukkaen.ingu
naan uk l irukkaen.ingu maida vai self rising flour yendrum solvarhal.
hai friends
naan uk l irukkaen.ingu
naan uk l irukkaen.ingu maida vai self rising flour yendrum solvarhal.
hai friends
mrs kasim,
self raising flour is used to make cakes,biscuits etc..no need to add baking powder.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
போடிக் பவுடர், பேகான் பொடி
தேழிகளே போடிக் பவுடர் என்றால் என்ன?
பேகான் பொடி என்பது என்ன?
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
தாளிகா,ஆசியா உமர் அனைவருக்கும் மிக்க நன்றி
இப்ப எனக்கு விளங்கிட்டு
அன்புடன் அதி
athee88
இந்திய மக்களாள் மைதா மா என்று அழைக்கப்படுவது இலங்கை மக்களாள் கோதுமை மா என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இந்திய மக்களாள் கோதுமை மா என்று அழைக்கப்படுவது இலங்கை மக்களாள் ஆட்டாமா என அழைக்கப்படுகிறது.
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"