செல்லுங்க்ள் தேழிகளே.

எனக்கு இன்னியெடு 38 நாள் தல்லி பெயிருக்கு. எனக்கு ரெம்ப செர்வா இருக்கு. இடுப்பு வலிக்குது. முதுகு வலிக்குது. எதெனும் சாப்பிட தெனுது. எனக்கு நான் கர்பம் தெனுது. 3 வருடம் மேலக எதிர் பார்க்கிரென். (டாக்டர் கமலா செல்வராஜ்யை பார்த்தென். 2 பெருக்கும் ok). எனக்கு ஊதவுங்கல்.

எனக்கும் முதல் மாதம் முதுகுவலி இருந்தது..அடிக்கடி பசித்தது... ரொம்ப டயர்டா இருந்தது...

பசிக்கறப்ப நிறைய பழங்கள் சாப்பிடுங்க.. வீட்டில் செய்யும் டெஸ்ட் செய்தாச்சா?

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

எனக்கும் முதுகு வலித்தது வயிறும் வலித்தது நாளும் தள்ளிப் போனது ஹோம் டெஸ்ட் கிட் வாங்கி வீட்டில் டெஸ்ட் பன்னினேன் சந்தோஷமாக இருந்தது ஹோஸ்பிடலுக்கு போனேன் நெகடிவ் என்று சொன்னார்கள் ஏமாந்துவிட்டேன்..என்னைப் போல ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் முதலில் லேபுக்கு போய் கன்ஃபேர்ம் பன்னிகிட்டு சந்தோஷப்படுங்க.

தளிகா இதே மாதிரியே எனக்கும் நடந்தது.ஹோம் டெஸ்ட் பொசிடிவ்.டாக்டர் டெஸ்ட் செய்து நெகடிவ் என்றதும் ஏமாற்றத்தில் அதுவரை தள்ளிவைத்த கடின வேலைகளையெல்லாம் இழுத்துப்போட்டு செய்தேன்.பீரியட் வரவே இல்லை அடுத்த மாதம் செக்பண்ணியபோது பொசிடிவ். தென் அபோஷன்.ஆகவே நீங்கள் சொல்வதுபோல் நல்ல இடைவெளிவிட்டு நம்பிக்கையுடன் காத்திருந்து லாப் ல் டெஸ்ட் பண்ணுவதே நல்லது.நல்லதே நடக்கும்.கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
சுரேஜினி

தாளிகா மேடம், சரேஜ்னி மேடம், சங்கீ மேடம் அனெஇவருக்கும் நன்றி. வீட்டில் டெஸ்ட் செயவில்லை. என் கணவர் 45ம் நாள் பார்க்கலாம் என்றார். எனக்கு திருமனத்திர்க்கு முன்பு இர்ரெகுலர் பிரியட்.(7 நாள்க்குல் ஆகிவிட்வேன்) திருமனத்திர்க்கு பின்பு ரெகுலர் பிரியட். எனக்காக இத்தனை தேழிகள் உதவியவருக்கு நன்றி.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தாளிகா................. மேடம் நீங்க எந்த நாட்டில் இருக்கிரிர்க்ள். உங்கல் தேழிக்கு செல்லக்குடாதா.........

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா சொல்லலாமே..நான் ஐக்கிய அரபு எமிறேட்சில் இருக்கிறேன்..நீங்க கர்பமாகனும்ஙரது நல்லதொரு விஷயம் தான் ஆனால் ஏமாற்றத்தை தடுக்கனும் என்பதற்காக சொன்னேன்...எனக்கு ரெகுலர் பீரியட்ஸாக இருந்தது ஆனால் அப்பொழுது நெகடிவ் ஆகிவிட்டது காத்திருப்பதால் அது மாதிரி மாற்றங்கள் நிகழலாம்..மற்ரபடி பாசிடிவ் என்றால் வந்து சொல்லுங்கள் ரொம்ப சந்தோஷப்படுவேன்

தாளிகா மேடம். உங்கலுடைய பெயர் மிக மிக அருமை. என்னுடைய கேள்விக்கு பதில் அலித்தர்க்கு மிக்க நன்றி. உங்கள் அனைவரது (நள் உள்ளங்கலுடைய ) வாழ்த்துக்கலும் இருப்பதால் எனக்கு பாசிடிவ் தான் இருக்கும் என நம்பு கின்ரேன். இருந்தால் கட்டாயம் உங்கலுக்கும் தேழிக்கும் தெரியப்படுத்துகிரென்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தாளிகா மேடம் , கருப்பு திராட்சை சாப்பிடலாமா. அப்பழம் சூடு எனக் கூறூகின்றனர். எந்த எந்த பழம் சூடு . please...... கூறூங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

பிரபா
இப்போதைக்கு திராட்சை வேண்டாம். அன்னாசி பப்பாளி பேரீச்சம் மாம்பழம் எல்லாமெ இப்பொழுது சூடு சேர்க்கும். அதெல்லாம் இப்போதைக்கும் தவிர்த்திடுங்கள்
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

ஜீவா....... மேடம், எனக்கு உடனெ பதில் அலித்ததுர்க்கும், என் சந்தேகத்தை திர்த்தர்க்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்