எப்படி இருக்கீங்க? நான் நலம் ( இப்பதான் த்ரோட் இன்பெக்ஷன் ஸ்டார்ட் ஆகியிருக்கு). என்னைக் குறிப்பிட்டு விசாரிச்சதுக்கு நன்றி. நேரமின்மையே வர இயலாமல் போனதற்கு காரணம். அப்பப்ப நேரம் கிடைக்கும்போது பதிவுகளுக்கு பதிலளிக்கணும்னு நினைச்சேன். பட்டிமன்றத்திற்கு நிறையவே எழுதி மத்ததுக்கு நேரமில்லாம போயிடுச்சு. மத்தவங்க 10 பதிவு தனியா அடிச்சா நான் ஒரே பதிவில் எல்லாம் சேர்த்து அடிக்கறதால என் பதிவுகளும் பெரிதாக ஆகிவிடுகிறது. இனி ஃப்ரீன்னு நேத்து நினைச்சேன். உடனே அடுத்த வேலைன்னு பிசி ஆயாச்சு.
நீங்க எங்கே இருக்கீங்க? பிடிச்சா உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க. இனி அடிக்கடி வரப் பார்க்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்களது கனிவான விசாரிப்புக்கு நன்றி.
ஹாய் ரோஸ்