முடி கொட்டுகிறது தேவா மேம்,---ஜலீலா, தளிகா, இலா, ஹரி காயத்த்ரி, சுபா, விடுபட்டவங்க மன்னிக்கவும். வா

நீங்கள் நலமா? உங்கள் டிப்ஸ் எல்லாம் ரொம்ப பயனுள்ளதாக உள்ளது. நிறைய ட்ர்ய் பண்ணி இருக்கிரேன்.
எனக்கு நிறைய முடி கொட்டுகிறது.தின் ஆகுது.
பாஸ்டனில் இருக்கிறேன். ரொம்ப குளிர். ஹீடர் உபயோகப்படுத்துரோம். முடி காய கூல் ட்ர்யெர் உபயோகப்படுத்துரொம்.
ஹ்ய்போ தைராய்டு வேற. மருந்தும் சாப்பிட்ரேன். ரொம்ப கொட்டுதுன்னு முடி லெங்த் கட் பன்னினேன்.
டேன்ட்ரப்காக வாரம் 2 அல்லது 3 முறை தலை குளிக்கரென்.
கோம்ப் வாஷ் பண்றேன். ஆயில் மசேஜ் பண்றேன். ஆனா ஆயில் மசேஜ் பன்னின நாள் ரொம்ப கொட்டுது. என்ன பன்ன?
நல்ல ட்யட் தான். ஒன்னும் புரியலை.வேற என்ன பண்ணட்டும். ஹெர் ட்ரை லூக் இருக்கு. தயிர் வித் மேத்தி பொடவா. ரொம்ப நேரம் ஊர விட்டா தலை வலி வருமா? எனக்கு சைனஸ் ப்ராப்ளம் உண்டு. வாரம் எவ்வளவு தடவை தலை குளிக்கலாம் என்னுடைய கன்டிஷனுக்கு.
எனக்கு டென்சிடி அதிகம் இருக்கும் சின்ன வயசில். குனி. ரின் பொட்டு க்லீன் பண்ட்ரேனு கிண்டல் பண்ணுவாங்க. மேனேஜ் பண்ண கஷ்ட பட்ட நாள் போயே போச்சு. அந்த அளவுக்கு ஹெர் ரூட்ஸ் இப்பவும் வருமா? (கொட்டி போச்சு இல்லையா?) அட்லீஸ்ட் இருக்கறது தங்கினா ஒகேயா இருக்கும்.
உங்க கருத்து சொல்லுங்க மேடம்,
ஆவலுடன் உங்கள்
பதிலை எதிர்பார்க்கும் ரேணுகா

அருசுவை தோழிகளே, உங்கள் அனுபவத்தை பகிர்ந்துக்கங்க.

ஹை...சேம்பின்ச் ரேணுகா.எனக்கும் இதே பிரச்சினைதான்.ஒரே ஒரு வித்தியாசம் என் தலையில் எண்ணெய் வடியும்.தலையில ஆயில் டேங்க் வச்சிருக்கியான்னு கிண்டல் பண்ணுவாங்க.இத்தனைக்கும் வாரம் இரண்டு முறைதான் ஆயில் மசாஜ் செய்து தலைக்கு குளிப்பேன்.தலையில் எண்ணெயே வைக்காட்டாலும் தானா எண்ணெய் வருது :( .முடி பார்க்க ஹெல்தியாதான் இருக்கு.வாரம் ஒருமுறை முட்டை வெள்ளைக் கருவும் தேங்காய் எண்ணெயும் கலந்து தேய்த்து குளிப்பேன்.
இன்னும் என்ன செய்யலாம்?செய்யக் கூடாது?சொல்லுங்களேன் தேவா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரேணுகா தோப்பே!!!

நீங்களும் அபுதாபி ரேணுகாவும் ஒன்னான்னு பட்டிமன்றம் நடத்துறதுக்கு முன்னாடி வந்திட்டீங்க... பாஸ்டனில் எங்க இருக்கீங்க.. நான் குயின்ஸியில் இருக்கிறேன்...

மறுபடியும்.. பதிவை முழுசா படிக்கலை... தைராய்ட் இருக்கா.. அப்ப முடி பிரச்சனை இருந்து தான் இருக்கும்.. நல்ல நீளமா இல்லாட்டியும் தலை நிறைய முடி இருந்தது. இப்ப கோரைபுல்லு மாதிரி ( பார்த்தா சொல்ல முடியாது) ஆகிட்டது. விமன்ஸ் ரோகைன் போடலாம் ஆனா அதில ஒரு வார்னிங்க இருக்கும் : தைராஇட் உள்ளவர்கள் மருத்துவரிடம் கேட்டு போடுங்கன்னு... சரி இதுக்கு என்ன வழின்னு யோசித்து கொஞ்சம் முடி கொட்டும்... எங்கயோ ஒரு பதிவில சோடியம் லாரல் சல்பேட் இல்லாத ஷாம்பு முடி கொட்டுவதை டடுக்கும்ன்னு ( thanks Ruby!!) சொல்லி இருந்தாங்க.. இப்ப நானும் ஹிமாலையாசுக்கு மாறிட்டேன். என்ன டேன்ட்ரப் எப்படியும் வருது. அதுக்கு ஒரு நாள் ஹெட் அன்ட் ஷோல்டர்ஸ் போடுறேன்.. ரொம்ப கொட்டாவிட்டாலும் இப்ப பரவாயில்லை. அதிக சுடு நீரில் தலை குளித்தாலும் அப்ப்டி இருக்கும். முடிந்தா வைட்டமின் பி12 சாப்பிடுங்க. அப்புறம் ஒரு ஹேர் நெயில்ஸ் என்று ஒரு வைட்டமின் சாப்பிட்டேன் அதுவும் நல்லா இருந்தது. ( ஜி என் சி யில் வாங்கியது)

Hope this helps. Even if it did not. The mere fact that if you have thyroid you are bound to have dry hair and skin, you are not alone in this :-))

"The truth is that there is nothing noble in being superior to somebody else. The only real nobility is in being superior to your former self."
Ralph Waldo Emerson

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, சொல்லுங்க நார்வுடில் இருக்கேன். மகனுக்கு தோசை ஊட்டி விட்டு வந்தேன். பெரியவன் ஸ்கூல் போயாச்சு.
நான் அன்டி டேன்ட்ர்ப் ஷம்பூ யுஸ் பண்ணலை. நெரைய கெமிகல். பொட்டாலும் கொட்டும் போடலைன்னாலும் கொட்டும். புட் சப்ளிமென்ட் எடுக்கலை. நல்ல மொக்குவேன்.இனிமே தான் சமையல். பார்ப்போம்.

nationality

உங்கள் தத்துவங்கள் நல்லா இருக்கு. எங்கெர்ந்து புடிக்கிரீங்க.

nationality

நேத்து கூட ஷிவ பஜார் வந்தேன். பச்சைமிளகாய் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. ஒரே கடி... அதில ஒரு லேடி .. உண்மையிலே இல்லையா.. யூ மஸ்ட் பீ கிட்டிங் என்றெல்லாம் சொல்லி எனக்கு ஒரே சிரிப்பு.. மோட்டிவேஷனல் ஃகோட்ஸ் என்று தேடுங்க... பலதும் வரும்..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

காலை வணக்கம் இலா,
ஷிவ் பஜாரில் ப. மிளகாய்க்கா பஞ்சம். வித விதமா இருக்குமே. தைராய்டு டயட் பத்தி சொல்லுங்க.
i take a pill in the morning but i cant wait for my tea after that. i take a pill and start making tea, the time i give for the pill(to stay on empty stomach) is only 10-15 mts. i am badly addicted to tea. but i take only twice(tea) morning and evening.
let me thyroid diet.

nationality

ரேனுகா தோப்பே!!!
நான் ஒரு புத்தகம் வாங்கினேன் தைராய்ட் டயட் என்று. பார்ன்ஸ் அன்ட் நோபிள் ல இருக்கும். வெரும் கைட்லைன் மட்டும் பாலோ பண்ணறேன். ஆன்லைனில் பல தகவல்கள் இருக்கு பாருங்க. தைராய்ட் டாட் காம் மற்றும் அமெரிக்கன் என்டோகினாலஜிச்ட் அஸ்ஸோசியேஷன் ல கூட ரொம்ப இருக்கும். பொதுவில் சோயா பண்டங்கள் மற்றும் கேபேஜ்/காலிபிளவர்/ஃப்ராக்கிலி எல்லாம் பச்சையாக சாப்பிட மாட்டேன்.

காலையில் எழுந்ததும் போடுவது முதல் வேலையா தைராய்ட் மெடிசின்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்