திருமதி. மனோகரி ராஜேந்திரனின் 26வது வருட திருமணநாள்

நாளை (28/11/2008)திருமதி. மனோகரி ராஜேந்திரனின் 26வது வருட திருமணநாள். எங்களின் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மேம்.
-நர்மதா :)
-நர்மதா:)

திருமணநாள் வாழ்த்துக்கள் மனோஹரி அக்கா,
உங்களிருவருக்கும் என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் அதிரா.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹலோ நர்மதா எப்படிங்க! இதையெல்லாம் கூட பத்திரப் படுத்தியிருக்கீங்க மகிழ்ச்சியில் திக்கு முக்காடச் செய்து விட்டீர்கள், என்ன எழுதுவதென்று தெரியவில்லை நன்றியைத் தவிர,ஞாபகப் படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி.

ஹலோ அதிரா நீங்களும் சேர்ந்து வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,உங்க வாழ்த்தை என் கணவருக்கும் கூறிவிடுகின்றேன்.நன்றி.

மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துக்கள்.நான் அருசுவைக்கு வந்த புதிதில் என்னுடன் பேசி எழுத ஊக்கப்படுத்தியது தாங்கள் தான்,எப்பொழுதும் அந்த நினைவு இருக்கும்.பூவும் நாரும் போல,கண்ணும் இமையும் போல,நகமும் சதையும் போல என்றும் பிரியாமல் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வணக்கம் மனோகரி மேடம்.உங்களுக்கு எனது மனமார்ந்த திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!!!
The best thing to hold onto in life is each other.

அன்புள்ள மனோகரி அக்கா தம்பதியினருக்கு 'இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்'. என்ன ஸ்பெஷல் சமையல் செய்து அசத்தப் போகிறீர்கள்?

அன்புள்ள மனோஹரி மேடம்

வாழ்வில் எல்லா வளமும் பெற்று ,நீண்ட ஆயுலுடன் வாழ உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

மனோகரி அக்கா திருமண நாள் வாழ்த்துக்கள்.சந்தோசமா கொண்டாடுங்கோ.உங்கள் வாழ்வில் மேலும் மேலும் மகிழ்ச்சி பெருகிட வாழ்த்துக்கள்.
சுரேஜினி

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்... இன்னாளும் என்னாளும் மகிழ்ந்திருக்க எனதினிய வழ்த்துக்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மதிப்பிற்குரிய மனோகரி மேடதிற்கு,
“இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்”.

இப்படிக்கு
இந்திரா

indira

மேலும் சில பதிவுகள்