உதவுங்கள் தேழிங்கலே................

உதவுங்கள் தேழிங்கலே................ நான் பிரபா. நான் இன்னும் பிரெக்னன்சி பார்க்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் please செல்லுங்கல். யூரின் டெஸ்ட் காலை எடுப்பத, இல்லை எப்பெது வேண்டுமேனாலும் எடுக்கலாமா. மிக மிக குழப்பமாக் இருக்கிரது. அதிக பசி எடுப்பதால் என்ன சாப்பிடுவது தெரியவில்லை. plese..... செல்லுங்கல். "வழ்க வளமுடன்"

தோழி பிரபா

நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் டெஸ்ட் செய்யலாம் . நிங்கள் உங்களுக்கு பிடித்தமான உணவை உண்ணலாம். காரம் இனிப்பு மட்டும் குறைவாக சாப்பிடவும்.விரைவில் நல்ல செய்தி எதிர் பார்க்கிறேன்.

பவித்ரா

Pavithra babu

எனக்கு வழக்கம்போல எதுவும் விளங்கேல்ல.நொவெம்பர் 28 இலிருந்து இன்னுமா டெஸ்ட் எ்டுக்காமல் இருக்கிறீங்கள் பிரபா .

சுரேஜினி

சரேஜினி, பவித்ரா உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நான் கன்சிவ் ஆகவில்லை. 3 1/2 வருடங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோன்.
ஆனால் 57 நாள் நான் பீரியஸ் ஆகிட்டேன்.
அதிகமான தோழிகலுக்கு பதில் அளித்தேன். நீங்கள் கவனிக்க வில்லை என நினைக்கிரேன்.
ஆண்டவன் அருலால் விரைவில் எதிர் பார்க்கிரேன்.
குழந்தைக்கு முயர்ச்சி செய்வோர் எதலாம் சாப்பிடலாம், எப்படி இருப்பது(பாதுகாப்பு) எனக் கூறுங்கள். இதனால் அதிகமான மனம் உளைச்சல் ஏர்படுகிரது. உதவுங்கள்.
please.........

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

http://www.arusuvai.com/tamil/forum/no/10553
கவலைப்படாதீங்கோ பிரபா இந்த லிங் ல இதப்பற்றித்தான் கதச்சுக்கொண்டிருக்கிறம் போய் பாருங்கோ.

சுரேஜினி

சுரேஜினி அக்கா (குப்பிடலாமா)
லிங்க் குடுத்ததுக்கு மிக்க நன்றி.
எனக்கு தோவையான சில தகவல் கிடைத்தது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

hello friend prabaa,

பிரெக்ன்னசி டெஸ்ட் பீரியட் வரும் நாள் வர வில்லையென்றால் அன்றே உடனே எப்ப வேண்டுமானாலும் எடுக்கலாம். சீக்கிரமாக பார்ப்பது நமக்கு நல்லது ஏன்னா careful இருப்போம்.பாஸிட்டிவ் வந்த பிறகு போலிக் மாத்திரை உடனே எடுக்கனும்

thanks,
Radha

மேலும் சில பதிவுகள்