உதவுங்கள் தேழிங்கலே................ நான் பிரபா. நான் இன்னும் பிரெக்னன்சி பார்க்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் please..... செல்லுங்கல். யூரின் டெஸ்ட் காலை எடுப்பத, இல்லை எப்பெது வேண்டுமேனாலும் எடுக்கலாமா. மிக மிக குழப்பமாக் இருக்கிரது please..... செல்லுங்கல். அதிக பசி எடுப்பதால் என்ன சாப்பிடுவது தெரியவில்லை. please.....செல்லுங்கல். "வழ்க வளமுடன்"
Hi Praba
hi,
u can take at any time during the day but it will be more accurate if u use first (morning) urine, bcoz it has more concentrated levels of HCG.
All the best
நன்றி ஜிஜா மேடம்.......
நன்றி ஜிஜா மேடம்....... எனக்கு அடிக்கடி பசிக்கிரது. என்ன சாப்பிடுவது. தயவு செய்து உதவுங்கள். எனக்கு வெல்லை படுகிரது. கவுந்து படுக்கலாமா... இடுப்பும், முதுகும் வலிக்கிரது. எனக்கு எப்பனா துடைக்கு மேல வலிக்குது. கன்பாம் ஆகாம வீட்டில் கேட்க முடியாது. அதனால் தான் உங்களை கேட்கிரேன் உதவுங்கள். வழ்க வளமுடன்"
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
prabaadamu
தோழி யூரின் டெஸ்ட் நீங்கள் காலை எழுந்தவுடன் முதல் யூரினில் எடுப்பதுதான் பெஸ்ட்.
எப்போவென்னாளும் எடுக்கலாம்.நீங்கள் முதல் முறை டெஸ்ட் எடுக்கரீர்கள் அல்லவா சந்தேகமில்லாமல் இருக்கும் அதனால்தான்.
ஓகேப்பா.ஆல் தி பெஸ்ட்.: )
prabaadamu
யூரின் டெச்ட் எப்பவேணாலும் எடுக்கலாம் ஆனால் காலை யூரின் பெஸ்ட் நம்ம தனு சொன்னது மாதூரி!!! பசி எடுப்பது மற்றும் நீங்கள் சொல்லும் எல்லாமே கன்ஸீவ் ஆன எல்லோருக்கும் வருவதுதான் பயம்கொள்ள வேணாம்..அதே சமையம் மனசை போட்டு குழப்பிகாதீங்க டெஸ்ட் எடுக்கும் வரை சீக்கிரமே குட் நியீஸ் சொல்லுங்கள் வாழ்த்துகள்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
நன்றி.
ஹிய் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. மர்ழியாநூஹீ, தனு, ஜிஜா... அனைவருக்கும் நன்றி. என்னுடைய சந்தெச தருனதை தேழிகள் அனைவருடன் ப்கிர்ந்துக்கிரேன்.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹாய் பிரபா!
SIVAKAVI
ஹாய் பிரபா!
ஃப்ர்ஸ்ட் டைம் கன்சிவ் ஆகும் போது டவுட், பயம் எல்லாம் இருக்கத்தான் செய்யும். முதலில் பயப்படாதீர்கள்.மார்னிங் யூரின் டெஸ்ட் எடுங்கள், நன்றாக சாப்பிடுங்கள்,குப்புறப் ப்டுக்காதீர்கள் முதல் 3 மாதங்கள் முன்னெப்போதையும் விட கவனமாயிருங்கள்.
கன்ஃபெர்ம் ஆனதும் தெரிவியுங்கள்.
anbe sivam