எனக்கு அடிக்கடி பசிக்கிரது.

எனக்கு அடிக்கடி பசிக்கிரது. என்ன சாப்பிடுவது. தயவு செய்து உதவுங்கள். எனக்கு வெல்லை படுகிரது. கவுந்து படுக்கலாமா... இடுப்பும், முதுகும் வலிக்கிரது. எனக்கு எப்பனா துடைக்கு மேல வலிக்குது. கன்பாம் ஆகாம வீட்டில் கேட்க முடியாது. அதனால் தான் உங்களை கேட்கிரேன் உதவுங்கள். வழ்க வளமுடன்"

மேலும் சில பதிவுகள்