உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

பிப்ரவரி 17, 2006 - 9:44pm - வழங்கியவர் admin

 
Cooking lessionfood
தினம் ஒரு புதிய உணவு.
இன்றைய ஸ்பெஷல்..
வாழைப்பூ வடை

முந்தையக் குறிப்புகள் காண..
அறுசுவைக்கு குறிப்புகள் அனுப்புவது எப்படி?
அறுசுவைக்கு குறிப்புகள் அனுப்ப விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தனர். மெயில் சர்வர் பிரச்சனையால் அவர்கள் அனைவருக்கும் பதில் தர இயலவில்லை. குறிப்புகள் அனுப்புவது எப்படி என்ற தகவல் ஏற்கனவே அறுசுவையில் வெளியாகி உள்ளது. கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி என்பதற்கும் யாரும் சமைக்கலாம் பகுதிக்கு படங்கள் எடுத்து அனுப்புவது எப்படி என்பது குறித்தும் கீழ்கண்ட மன்ற இழையில் கேள்வி பதிலாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வையிடவும்.

குறிப்புகள், படங்கள் அனுப்புவது எப்படி?

கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி?
Birthday wishes
Kavithai pakkam
Recently added
Craft works class
 
You know this
food item அம்பெலிஃபெரா (Umbelliferae) என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இந்த கிழங்கு மத்திய ஆசியாவினை பிறப்பிடமாக கொண்டது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்கானிஸ்தானில் பயிரிடப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் இந்த கிழங்குகள் வெளிர் மஞ்சள் வண்ணத்திலும், ஊதா வண்ணத்திலும் காணப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்து நாட்டில் இப்போது கிடைப்பது போன்ற ஆரஞ்சு வண்ண காரட்டுகள் முதன் முதலில் பயிரிடப்பட்டன.

காரட் உணவுகள், சத்துக்கள் மற்றும் இதர விபரங்கள் அறிய வாருங்கள்..
Mano recipes
Discussion forum
அன்பு வேண்டுகோள்

அறுசுவை இணையத்தளம் முற்றிலும் தமிழில் இருப்பதால், இதில் சேர்க்கப்படும் கருத்துக்கள், கேள்விகள், குறிப்புகள் அனைத்தும் தமிழில் இடம் பெற்றால்தான் சிறப்பாய் இருக்கும். தமிழில் டைப் செய்வது என்பது மிகவும் எளிதானது. பலரும் நினைப்பதுபோல் இதற்கு தமிழ் டைப்பிங் கற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில மென்பொருட்களை உங்கள் கணினியில் நிறுவி இருந்தால் போதுமானது. இது சம்பந்தமாக நிறையக் உதவிக் குறிப்புகள் www.tamilnation.org இணையத்தளத்தில் உள்ளன. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மென்பொருட்கள் எதுவும் நிறுவாமல், மிக எளிதாக தமிழில் டைப் செய்வதற்கு உதவும் வண்ணம் தமிழில் அச்சடிக்க உதவும் பக்கம் ஒன்றினை கொடுத்துள்ளோம். அந்தப் பக்கத்திற்குச் சென்று, அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி, உங்களுக்கு தேவையானவற்றை தமிழில் டைப் செய்து கொள்ளலாம்.